Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இப்படியும் ஒரு நடிகையா ???

விகாஷ் சுவாஷிகா நடிக்கும் படம் கண் டதும் காணாததும். சீலன் இயக்குகிறார். அவர் கூறியதாவது: காதலனை தவறா க புரிந்து கொள்ளும் காதலியால் பிரச் னை ஏற்படுகிறது. அதன் விளைவுகளே கதை. இதன் ஷூட்டிங் சென்னையில் உள்ள கல்லூரி மற்றும் சுற்றுப்புற பகுதி களில் நடந்தது. ஹீரோயின் சுவாஷிகா ஏற்கனவே வைகை கோரிப்பாளையம் படங்களில் நடித்தவர். வெளிப்புற பட ப்பிடிப்பு நடந்த போது கேரவன் உள்ளி ட்ட எந்த வசதியும் கேட்கவில்லை. காஸ்டியூம் மாற்றுவதற்குகூட லொகே ஷன் அருகே இருந்த பெட்டிக் கடையை பயன்படுத்திக்கொண்டார்.

இப்பட ஷூட்டிங் பிலிம் கேமரா ரெட் கேமரா செல்போன் கேமரா 16 எம்.எம் கேமரா உள்பட 6 கேமராவில் நடந்துள்ளது. எல்லாவற்றையும் இணை த்து முழுபடமாக்கி கியூபில் மாற்றப்பட் டது. இந்த புதுமுயற்சிக்கு காரணம் இப்படத்தின் தயாரிப்பாளர்தான். ஐஐடியி ல் சாப்ட்வேர் இன்ஜினியரிங் முடித்து விட்டு வெளிநாடுகளில் பணியாற்றியவ ர். அமெரிக்காவில் சில காட்சிகளை அவ ரே கேமராவில் படமாக்கி வந்தார். அது வும் இப்படத்தில் இடம்பெறுகிறது. இசை சார்லி. தயாரிப்பு எஸ்.சங்கரநாராயணன் எஸ்.இந்து.

ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போ தே! ஏகப்பட்ட பந்தா செய்யும் நடி கைகளைப் பார்த்திருக்கும் கோடம்பாக்க‍ம், இது போன்ற பந்தா இல் லாமல் இருக்கும் நடிகையை பார்க்கும் கோடம்பாக்க‍ம், இப்படியும் ஒரு நடிகையா?? என்று ஆச்சர்யப்படுகிறது. 

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: