Monday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரண்டு நடிகைகள் சேர்ந்து நடித்தால் ரத்த ஆறு ஓடாதே தவிர . . .

இரண்டு நடிகைகள் சேர்ந்து நடித்தால் ரத்த ஆறு ஓடாதே தவிர சத்த ஆறு தாராளமாகவே ஓடும். இவர்களின் சண்டையை சமாதா னத்துக்கு கொண்டுவர இயக்குனர் படும்பாடு இருக்கிறதே…

ஆனால் சமரன் படத்தில் இயக்கு னர் திருவுக்கு இந்த‌த் திருவிளை யாடல் தொல்லையில்லை. உஷாராக உருவாக்கிய ஸ்கி‌ரிப்ட் அவ ரை காப்பாற்றியிருக்கிறது.

விஷால் நடிக்கும் இந்தப் படத்தில் த்‌ரிஷாவுடன் சுனேனாவும் நடி க்கிறார். ஆனால் கதைப்படி இருவருக்கும் இணைந்து நடிக்கும் காட்சிகள் இல்லை. மாயா என்ற வெளிநாட்டில் வேலை பார்க் கும் பெண்ணாக த்‌ரிஷா நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை பாங்காக்கில் எடுத்திருக்கிறார்கள். சுனேனா ஊட்டியை ச் சேர்ந்த பணக்கார பெண்ணாக வருகிறா ர். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஊட்டி யில் எடுத்திருக்கிறார்கள். இருவரும் இணைந்து ஒரு காட்சியில்கூட வரப் போ வதில்லையாம்.

இரண்டு ஹீரோயினை வைத்து படம் பண்ணுகிறவர்கள் திருவின் திரைக்கதை யுக்தியை பின்பற்றலாம்.

இதில் அமலா பாலும் சமீரா ரெட்டியும் விதிவிலக்கு

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: