Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏப்ரல் 4, இதே நாளில் . . .


1905 – இந்தியாவில் கங்க்ரா அருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை பலியாயினர்.

1968 – அமெரிக்காவின் கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் கிங் டென்னிசி மாநிலத்தில் கொலைசெய்யப்பட்டார்.
1968 – அப்பல்லோ 6 விண்கப்பல் நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1975 – மைக்ரோசாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ் மாற்றும் போல் அலென் ஆகியோரின் கூட்டில் தொடங்கப்பட்டது.

1979 – பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் சுல்பிக்கார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.

– செந்தில்குமார் ரங்கராஜன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: