Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புரஜெக்டரை உள்ளடக்கிய Sonyன் XR-NX30 வீடியோ காமெரா

ஜப்பானின் Sony நிறுவனமானது மல்டிமீடியா புரஜெக்டருடன் கூடிய புதிய வீடியோ காமெரா ஒன்றை உருவாக்கியுள்ளது. புரஜெக்டரு டன் கூடிய புதிய வீடியோ காமெரா ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் வீடியோப் பதிவு செய்துகொண்டிருக்கும் தருணத்திலே யே அதனை பெரிய திரை களில் ஒளிபரப்புச் செய்ய முடி யும்.

இதன் வில்லை ஆனது 26 மில்லி மீட்டர்களிலிருந்து 260 மில்லி மீட்டர்கள் வரை குவியத்தூரத்தை மாற்றுவதன் மூலம் தொ லைவிலுள்ள பொருட்க ளையும் மிகத்துல்லியமா க பதிவு செய்யக்கூடிய வாறு உள்ளன. அத்துடன் புரஜெக்டர் மூலம் 16 அடிகள் தூரத்தில் தெளிவான விம்பங்களை உண்டாக்க முடியும். மேலும் இக்காமெராவில் 96GB உள்ளக நினை வகத்தைக் கொண்டுள்ளது. இதன் பெறுமதியானது சுமார் 2500 அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட் டுள்ளது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: