Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏப்ரல் 5, இதே நாளில் . . .

1930 – மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப்பயணத்தை முடித் தார்.

1957 – இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பொதுவுடமைவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச் சரானார்.

1981 – தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகி யோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

– செந்தில்குமார் ரங்கராஜன்

Leave a Reply