Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒன்றல்ல‍, இரண்டு கவர்ச்சி சுனாமிகளாக அஞ்சலி, ஓவியா – வீடியோ

இயக்குநர் சுந்தர்.சி படங்கள் என்றாலே காமெடியும், கவர்ச்சியும் தான் என்பது தமிழ் சினிமா ரசிகரகள் அறிந்ததுதான். ஹீரோ வாக நடித்து வந்த சுந்தர்.சி, தற் போது மீண்டும் இயக்கத்தி ற்கு முக்கியத்துவம் கொடு த்திருக்கிறார். சுந்தர்.சி நடிக் காமல், விமல், மிர்ச்சி சிவா , அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோரை வைத்து ‘மசாலா காஃபே’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை யூடிவி நிறுவனம் தயாரி க்கிறது. இப்படத்தில் எது இருக்கிறதோ இல் லையோ கண்டிப்பாக கவர்ச்சி இருக்கு ம் என்பதை ‘மசாலா காஃபே’ படத்தின் புகைப்படங்கள் சொல்கிறது. அதிலும் அஞ்சலி இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப் படியான கவர்ச்சியில் இப் படத்தின் பாடல் காட்சிகளி ல் நடித்திருக்கிறார். அஞ்சலி க்கு சளைத்தவள் நானல்ல என்று, ஓவியாவும் அவருடைய பங்குக்கு கவர்ச்சியில் கலக்கியி ருக்கிறார்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: