Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கம்பியூட்டர் செயல்பாடுபோல இயங்கும் மூக்கு கண்ணாடி – கூகுள் அதிரடி – வீடியோ

இன்ட‌ர்நெட் உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கூகுள் நிறுவனம், உலகின் முதல்தர தேடுபொறி யாக உள்ளது. கூகுள் பிராஜக்ட் கிளாஸ்  என்ற இக்கண்ணாடி 2012 ம் ஆண்டு இறுதியில் விற்ப னைக்குவர உள்ளது. கம்பியூட் டர் செயல் பா1டுபோல இயங்கும் இந்த மூக்கு  கண் ணாடியில் உள்ள அம்சங்களே தனி. இதில் ஜி.பி.எஸ் என்னும் செயற்கைக் கோள் வழி நடத்தல் இருக்கிறது. இதனூடாக நடை பயணிகள் ஒரு சாலையை அல்லது வீட்டில் இல குவாகக் கண்டுபிடிக்க முடி யும். வீடியோ படம் எடுக்க முடியும். எடுத்த படத்தை நன்பர்களுக்கு 1 செக்கன்டில் அனுப்பவும் முடியும். அதுமட்டுமா ! நீங்கள் சொ ல்லும் கட்டளை களை அது நிறைவேற்ற வல்லது.

படம் எடு என்று மட்டும் சொன்னால் போதும் அது உடனே படம் எடு க்க ஆரம்பித்துவிடும். 4 ஆம் தலைமுறை இன்ட‌ர்நெட் வசதி கொண்டதாக அமைந் துள்ளது. சிறந்த தேடுபொறி யாகவும் அதனைப் பயன்ப டுத்தலாம் கைபேசி உள்ளது. அழைக்கும் நபரின் உருவம் கண்ணாடியில் தோன்றும். பி றிதொருவர் இதேபோல ஒரு கண்ணாடியை அணிந்திருந் தால், அவர் உங்கள் நண்பராக இருந்தால் அதனையும் அது காட்ட வல்லது. அந்நபர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பதனைக் கூட அது துல்லியமாகக்காட்டிவிடும். கூகுள் வெளிவிடும் இக்கண் ணாடி குறித்த வீடியோவை இணைத்துள்ளோம் கண்டு அதிசயிங்க ள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: