Friday, July 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற உதவிய ஸ்மார்ட்போன்! – – வீடியோ

நாற்பது அடி ஆழமான மிகவும் ஒடுங்கிய கிணறு ஒன்றினுள் குழந்தை ஒன்று தவ றுதலாக விழுந்து விட்டது. செய்வதறியாது திகைத்தவர்களின் இறுதி நேர அற்புத சிந்தனையால் ஸ்மார்ட்போனில் உள்ள கமெராவின் உதவியுடன் குழந்தை மீட்கப் பட் டது. இச்சம்பவமாது சீனாவில் இடம்பெற்றுள்ளது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: