Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிம்புவுடன் நடித்த அனுபவங்களை என்னால் மறக்க முடியாது – ஹன்ஷிகா

வேட்டை மன்னன் படத்திற்காக நாயகன் சிம்புவோடு இணைந்து ஹன்ஷிகா ஆக்ஸன் லூட்டி அடித்திரு ப்பதாக கொலிவுட்டில் தகவல் வெளியா கியுள்ளது.கொலிவுட்டில் சிம்புவுடன் இணைந்து நாயகி ஹன்சிகா வேட்டை மன்னன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நாயகன் சிம்புவுடன் நடித்த அனுபவம் குறித்து ஹன்சிகா கூறியதா வது, வேட்டை மன்னன் முழு ஆக்ஸன் படம். இப்படத்தில் நான் தீவிரவாதப் பெண்ணாக துப்பாக்கியோடு நடித்துள் ளேன். சிம்புவுடன் நடித்த அனுபவங்க ளை என்னால் மறக்க முடியாது. சிம்புவு டன் நடித்ததை பெருமையாக நினைக்கி றேன் என்றார்.
 
வேட்டை மன்னன் படத்தில் நடிக்க எந்த ஆக்ஸன் படம் பார்த்து குறிப்பு எடுக்கவில்லை என்றும் தனக்கே உரிய பாணியில் சிறப் பாக ‘வேட்டை மன்னன்’ படத்தில் நடித்து ள்ளதாகவும் ஹன்சிகா கூறியுள்ளார்.
 
கொலிவுட் படங்களில் காதல் நாயகியாக ஹன்ஷிகா மொத்வானி யை பார்த்த ரசிக ர்களுக்கு ‘வேட்டை மன்னன்’ வித்தியாச மான அனுபவத்தை நிச்சயம் தரும் என்று வேட்டை மன்னன் படக் குழுவினர் தெரி வித்துள்ளார்கள்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: