நடிகர் சூர்யாவுடன் நடிகையும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களது மகளுமான ஸ்ருதிஹாசன் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியில் விளையாடும் காட்சியும், தனது மகளுக்கு உதவிக் கரம் நீட்டிய உலக நாயகன் கமல் ஹாசனின் குரலையும் கேட்டு மகிழுங்கள்