இந்து மதத்தின் கொள்கைகளையும் சிறப்புக்களையும் மக்களிடம் எடுத்துச்செல்வதற்காகவும், பல்வேறு அற்புத வேத மந்திரங்களின் அர்த்தங்களை விளங்கச்செய்யும் பொருட்டும் சங்கரா தொலை க்காட்சி துவங்கப்பட்டது அது இப்போது இணையத்திலும் நீங்கள் காணலாம் இதோ கீழே உள்ள லிங்கை கிளிக் செய் து சங்கரா தொலைக்காட்சியில் ஒளிப ரப்பாகும் இந்து மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை நேரலையாக கண்டு பயன்பெறுங்கள்
சங்கரா தொலைக்காட்சி நேரலையாக காண
தகவல் – விதை2விருட்சம்