Monday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏப்ரல் 6, இதே நாளில் . . .

1896 – 1,500 ஆண்டுகளாக ரோம் பேரரசர் முதலாம் தியோடோசிய சினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற் தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின.

1919 – மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார்.

1994 – ருவாண்டா மற்றும் புருண்டி அதிபர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ருவாண்டாவில் இனப்படுகொலைகள் ஆரம்பமானது

1998 – இந்தியாவைத் தாக்கக்கூடியதான நடுத்தர ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்தது.

– செந்தில்குமார் ரங்கராஜன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: