பல பெண்களின் கூட்டு முயற்சியால் ஆடப்படுவதே இந்த அவலோ கிதீஸ்வர நடனம். ஒன்றன் பின் ஒன்றாக நிற்கும் பெண்கள், சந்தத் துக்கு ஏற்ப கைகளை விரித்து, முன் நிற்பவரின் ஏனைய கைகள் போல் தமது கைகளை தொழிற்பட வைக்க வேண்டும்.அதி தீவிர பயிற்சி மூலமே இவ் நடனத்தை நேர்த்தி பெற செய்யலாம்.இந் நடன த்தை ஆடும் பெண்களின் கடின உழைப்பு, இந்நடனத்தை பார்த்துக் கொண்டு இருக்கையில் உங்களுக்கு புரியும்..
இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.