Tuesday, June 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“என்னது பாரதிராஜா சார் படத்துல நான் இல்லையா?!”

அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அமீருக்கு ஜோடியாக ஒப்பந்தமானவர் நடிகை இனியா. ரவிக் கைபோடாமல், கொசுவம்வைத்த சேலை கட்டி முதல் கட்டப் படப்பிடிப்பில் கூட பங்கேற்று விட்டு வந்தார். இந் நிலையில் பாரதி ராஜா அமீர் இடையில் பிரச்சி னை உண்டாகி, அமீரே படத்தில் இல் லை என்றாகிப் போனது.

அமீர் – இனியா பகுதிகளை ஸ்க்ரிப்டிலி ருந்தே தூக்கிவிட்ட பாரதிராஜா, இப்போ து கார்த்திகா மற்றும் அவருக்கு ஜோடி யாக வரும் புதுமுக நடிகர் தொடர்பான காட்சிக ளை மட்டும் படமாக்கி வருகிறார்.

அமீரே இல்லை என்றான பிறகு, இனியா மட்டும் படத்தில் இருப்பாரா என்ன… அவரும் தூக்கப்பட்டுவிட் டார்.

இந்த விஷயம் அவருக்கு இப்போ துதான் தெரியுமாம். தகவல் கேள் விப்பட்டதும் அவர் கேட்டது… ‘என் னது பாரதிராஜா சார் படத்துல நான் இல்லையா?!’

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

One Comment

Leave a Reply to Manimozhi Cancel reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: