Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏப்ரல் 7, இதே நாளில் . . .

இன்று உலக சுகாதார நாள்

1795 – பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது.

1827 – ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் வோக்கர் தான் கண்டு பிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார்.

1946 – பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப் பட்டது.

1948 – உலக சுகாதார நிறுவனம் (WHO) ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது.

– செந்தில்குமார் ரங்கராஜன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: