Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சென்னை ஐஸ் ஹவுசில் கட்டிடம் இடிந்து தொழிலாளி பலி: வீட்டு உரிமையாளர் கைது

சென்னை ஐஸ் அவுஸ் கோயா அருணகிரி 4-வது தெருவில் வசிப் பவர் ராஜு (வயது 40). வங்கியில் குமாஸ்தாவா க வேலை பார்த்து வருகி றார். இவர் தனது வீட்டில் 3-வது மாடியில் கட்டிடம் கட்டி வந்தார். புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் பால்கனி பகுதி திடீரெ ன்று இடிந்து விழுந்தது. இதில் கட்டுமான பணியி ல் ஈடுபட்டிருந்த ரத்தையா, சீனிவாசன் ஆகியோரும் ரோட்டில் நடந்து சென்ற லதா, ராகவன், ஜக்ரியா ஆகி யோரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
 
உடனடியாக அவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கட்டிட தொழிலாளி ரத்தையா இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ரத்தை யாவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். இவர் சென்னை திருவல்லிக்கேணி அங்கமுத்து நாயக்கன் தெருவில் வீடு எடுத்து தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ் அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டு உரிமையாளர் ராஜுவை கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடு இடிந்ததில் பலியான ரத்தையா.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: