Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சோமாலியத் தற்கொலை தாக்குதல் நேரடிக்காட்சி – வீடியோ

சோமாலியாவில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் அந்நாட்டு பிரதமர் காயமின்றி உயிர் தப் பினார். ஒலிம்பிக்குழு தலை வர் மற்றும் கால் பந்து சங்க த்தலைவர் ஆகியோர் பலியா யினர். சோமாலியாவின்  ‌ தலைநகர் மொகாதிசு நகரி ல் அந்நாட்டின் செய்மதி தொலைக்காட்சி வலையமை ப்பின் முதலாமாண்டு விழா நடந்தது.

இதில் அந்நாட்டு பிரதமர், மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந் த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென பெண் ஒருவர் தற்கொலை தாக்குதல் நடத்தினார். இதில் பிரதமர் அபித்வெலி முகமது அலி காயமின்றி உயிர் தப்பினார்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: