Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருவல்லிக்கேணி லாட்ஜ் ஒன்றில் விபசாரம் : சோதனையில் சோனியா கைது

வட மாநில பெண் கைது.சென்னையில் பங்களா வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்த வடமாநில பெண் கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் சோனியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை எருக்கஞ் சேரி ஐரோட்டில், சரவ ணா தெருவில் பங்களா வீடு ஒன்றை வாடகைக் கு எடுத்து வசித்தார். செல்போனில் பேசி வாடிக்கை யாளர்கள் அழைக்கும் இடத்துக்கு சென்று இவர் உல்லாச விருந்து படைப்பார். சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இவர் விபசாரம் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இணை கமிஷனர் சேஷசாயி உத்தரவின்பேரில், துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் போலீஸ் படையுடன் சென்று, குறிப்பிட்ட லாட்ஜில் திடீர் சோதனை நடத்தி னார்கள். சோதனையில் சோனியா கைது செய்யப்பட்டு, அரசு விடு திக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: