Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மிரட்டும் பூனை, மிரட்சியில் நாய் – வித்தியாசமான சண்டைக்காட்சி – வீடியோ

நாய் பூனை சண்டையிடுவது காலம் காலமாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஈயம். இந்தச் சண்டையில் வ‌ழக்க‍மாக‌ நாய் அல்ல‍து பூனை இரண்டில் ஒன்று இறந்து விடும் அல்லது ஓடி ஒளிந்து விடும். இங்கே நீங்கள் பார்க்கப்போகும் வீடி யோவில் Lightsabers என்கிற ஒளிரும் பல்புகள் பொருத்தப் பட்ட குச்சி ஒன்று பூனையின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ளது. பூனை நாயுடன் சண்டையிடும்போ து மட்டும் குறித்த பல்புகள் சிவப்பு நிறத்தில் ஒளிர்கின்றது. இதைக் கண்டு நாய் பயப்படுகின்றது. இந்த வீடியோவை Youtube இல் ஏராளமானோர் பார்த்து இரசித்துள்ளனர்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: