Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏப்ரல் 8, இதே நாளில் . . .

1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணு வத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட் டான்.

1919 – பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் மகா த்மா காந்தி டில்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

1929 – டில்லி நடுவண் அரசு கட்டிடத்தில் பகத் சிங், மற்றும் பத்து கேஷ்வர் தத் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களையும் குண்டுக ளையும் வீசி தாமாகவே சரணடைந்தனர்.

1950 – இந்தியாவும் பாகிஸ்தானும் லியாக்கட்-நேரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

1973 – பாப்லோ பிக்காசோ, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற ஓவியர் (பி.இறந்த நாள்.

– செந்தில்குமார் ரங்கராஜன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: