Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஐபோன் மூலம் தண்ணீருக்குள் Photo எடுப்பது எப்ப‍டி? – வீடியோ

விலைமதிப்பு மிக்க உங்கள் Iphone-ஐ நீர், மணல், மற்றும் பனியில் பாதுகாக்க இப் போது iphone scuba case tat7  என்ற உறை பயன்பாட் டுக்கு வந்துள்ளது.. இந்த உறையை உங்கள் ஐ போனி ற்கு பயன்படுத்தியவாறே உங்கள் ஐபோனை நீங்கள் எளிதாக இயக்க முடியும் என் பதுதான் இதிலுள்ள சிறப்பான பயன்பாடு ஆகும். விலையுயர்ந்த உங்கள் iPhone -ஐ இந்த tat7 காக்கும். மேலும் இதைப்பற்றிய தகவ லுக்கும் ஆன்லைனில் இதைப் பெறுவதற்கு நீங்கள் செல்ல வேண் டிய தளம்.

த‌கவல் – விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: