என்னங்க சார்! போரடிக்குதா?, வாங்களே என்கூட வெள்ளை மாளிகைக்கு போய்ட்டு வரலாமே! அட ஆமாங்க சார் அமெரிக்கா வில் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிபர் குடியிருக்கும் வெள்ளை மாளிகை எப்படி இருக்கும், வெள்ளை மாளிகையின் உட்புறத் தோற்றம் எப்படி இருக்கும்னு சும்மா சுத்திப்பாக்கலாம் வாங்க, அட இதுக்கு பாஸ் போர்ட், விசா, விமான கட்டணம்ன்னு எதுக் குமே ஒரு பைசா கூட செலவில்லாம பார்க்கலாம் வாங்க! சரி சரி இப்படி பேசிக்கிட்டே இருந்தா எப்படி சீக்கிர புறப்படுங்க சார் (கீழே உள்ள வீடியோவை பாருங்க!)
தகவல் – விதை2விருட்சம்