1912 – டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசி யுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.
1919 – மெக்சிக்கோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1963 -ஐக்கிய அமெரிக்காவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி 129 பேரு டன் காணாமல் போனது.
1972 – வியட்நாம் போர்: அமெரிக்க விமானங்கள் வடக்கு வியட் நாமில் குண்டுகளை வீசின.
1984 – ஈழப்போர்: பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
1985 – ஈழப்போர்: யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
1995 – மொரார்ஜி தேசாய், இந்தியாவின் முன்னாள் பிரதமர் (பி. 1896) இறந்த நாள்
இந்த நாளிற்கு ஒரு சிறப்பு இருக்கிறது. ஏப்ரல் 10 ஆனது வருட த்தின் 100ஆவது நாள். இது பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வரும் பொது 101 ஆவது நாளாக இருக்கும்.
– செந்தில்குமார் ரங்கராஜன்