Monday, November 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நான் இருந்த இடங்களிலெல்லாம் அனுஷ்காவா?” கோவத்தினால் முகம் சிவக்கும் “த்ரிஷா”

தெலுங்குப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட அனுஷ்கா, தமிழ்ப் படங்களில் முழு கவன மும் செலுத்தி வருகிறார். விக்ரமு டன், ‘தாண்டவம்’, கார்த்தியுடன், ‘அலெக் ஸ் பாண்டியன்’, செல்வ ராகவன் இயக்கத்தில் ஆர்யாவு டன் ‘இரண்டாம் உலகம்’ என இந்த ஆண்டு முழுக்க அவர் பிசி. இவற்றை யெல்லாம்கூட‌ த்ரிஷாவால் பொறுத் துக் கொள்ள‍ முடி யும். ஆனால் திரிஷா நடித்து வந்த விளம்பரங்களை அடுத தடுத்து அனுஷ்கா கைப்பற்றியதால், அனுஷ்கா மீது மிகுந்த கோப த்தில் திரிஷா உள்ளார்.

Leave a Reply