Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விமானத்தால் தூக்கி வீசப்படும் பெண் – நேரடி காட்சி – வீடியோ

உல்லாக பிரயாணிகளை மிகவும் கவரும் இடம் கடற்கரையாக கருதப்படும் கரீபியன் கடற்கரையோரத்தில் மக்கள் ஒன்றாக கூடிய‌ ஒரு தொகுதி உல்லாச பயணிகள். பொதுவாக இந்தக் கடற்கரையில் குளிக்கும் பெண் கள் தத்தமது தலை முடியை உலர்ந்து வதற்காக அங்கு வீசும் காற்றினை பயன்படுத்துவதாக தெரிகிறது.

கரீபியன் கடற்கரையோரம் அருகிலேயே சர்வதேச விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு ஒரு ஜெட் விமானம் புறப் படுவதற்கு தயாராகின்றது. இத னை வேடிக்கை பார்க்க பல உல்லாச பயணிகள் ஆர்வத்துடன் குவிவதுண்டு. அதில் ஒரு பெண் தனது தலைமுடியை உலர வைக் கும் நோக்கில் ஜெட் விமானத்தில் இருந்து வரும் அதிவேக காற்றினை எதிர்கொள்ள நேரிடுகிறது. என்ன நடக்கிறது என்பதை வீடியோவில் பாருங்கள்… இப்படியான ஆசைகள் தேவைதானா?

– விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: