இசை மனதை லேசாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மனி
தர்கள் ஆரோக்கியமாக வாழவும் இசை உதவிசெய்கிறதாம் தினச ரி இசை கேட்பவர்களுக்கு மன அழு த்தம் குறைவதோடு உடல் நலமும், மனநலமும் அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறி யப்பட்டுள்ளது. இசை கேட்பதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் அதி கரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள் ளனர்.
கூடன்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத் துவவியல் துறை பேராசிரியர்கள் மனிதர்களின் மன அழுத்தம் தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். 207
நபர்கள் இந்த ஆய்விற்கு உட்படுத் தப்பட்டனர். அதில் 21 நபர்கள் தாங்களாகவே தேர்ந்தெடுத்த இசை யை அரைமணிநேரம் கேட்டனர். இரண்டு வாரங்கள் அவர்கள் தொட ர்ந்து இசையை கேட்டனர். அதே எண்ணிக்கையுள்ளவர்கள் இசை யை கேட்காமல் வேறு வழிகளில் ரிலாக்ஸ் செய்ய அனுமதிக்கப்பட்ட னர்.
இதில் இசையை கேட்டவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து இருந்தது. மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோ ன் சுரப்பு குறைவாக இருந்தது.
இதேபோல் இசையை கேட்காதவர் களுக்கு மன அழுத்தம் அதிக மாக இருந்தது. இசையானது மனதை லேசாக்குவதோடு உடல் நலத்தை யும் பாதுகாக்கிறது என்று ஆய்வா ளர்கள் தெரிவித்துள் ளனர். எனவே தினசரி அரைமணி நேரமாவது இசையை கேட்பவர்களுக்கு நேர் மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள் ளனர்.
இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.