Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“கபடி கபடி . . .” – க‌படி ஆடிய‌ நடிகை அஞ்சலி (ஆடுகளத்தில் அஞ்சலி படங்களுடன்)

மாநில அளவிளான பெண்கள் கபடிப்போட்டியை ஈரோட்டில், நடி கை அஞ்சலி துவங்கி வைத்து கபடி வீராங் கனைகளை உற்சாகப்படுத்தினார். ஜெயம் விஷன்ஸ் மற்றும் பைரவா கிரியேஷன்ஸ் ஆகிய இரு பெரும் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட இக்கபடிப் போட்டி மிகச் சுவையான ரியாலிடி ஷோவாக வாரத்திற் கு இரண்டு முறை ஜெயா தொலைக் காட்சி யில் ஒளிபரப்பாகவிருக்கிறது. தமிழ்நாட் டின் பல மாவட்டங்களில் இருந்து வந்து கலந்துகொண்ட பெண்கள் கபடி அணியினர் நடிகை அஞ்சலியை கண்டு உற்சாக மாகமுடன் விளையாடினர். சிலர் கபடி வீராங்க ளைன் நடிகையின் அஞ்சலியின் கை யை பிடி த்து கபடி ஆட வற்புறுத்தினர் இதனால் சற்றே பயந்தபடி நடிகை அஞ்சலி களத்தில் இறங்கினார். ஆனா ல் அவரை பிடிக்க வோ தொட்டு கீழே தள்ளி விடவோ அங்கிருந்த எந்த வீரா ங்கனையும் முன் வரவில்லை. அந்த கபடி வீராங் கனைக்கு பிரபலமான  ஒரு பெரிய நடிகை எந்தவித பந்தாவும் இல்லாமல், நம்முடன் விளையாட ச‌ம்மதித்து களத்தில் இறங்கியனார் என்பதே அவ ர்க்கு ஒரு சந்தோஷமாக இருந்தது கபடி போட்டியில் “கபடி கபடி” என்று பாடியபடியே நாலுமுறை நடப்பதற்குள் நடிகை அஞ்சலிக்கு மூச்சு இறை த்த‍து, அதனால் மிக வும் சோர்வாகி ‘ஆளை விடுங்க பொண்ணு ங்களா’ என்றபடி ஓடி ப்போய் அங்கிருந்த நாற் காயில் அமர்ந்தார். ஆனால் விளையாட் டில் ரொம்பவே ஆர்வம் காட்டிய அஞ்சலி ஒரு நாள் முழுக்க கொ ளுத்தும் வெயிலையும் பொருட் படுத்தாமல் மைதானத்தில் அமர் ந்திருந்தது ஆச்சர்யம்.

சிறு வயதில் பலமுறை கபடி விளையாடி இருக்கிறாராம் அஞ்சலி. அதன் காரணமாகதான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே சம்மதித்ததாகவும் குறிப்பிட்டார் அழகுப்பெண்ணான அஞ்சலி.

Stills from Bala

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: