சேது சமுத்திரத் திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் இல• கணேசன் பேசினார். ஆம் சேது சமுத்திரத்திட்டத்தை நாங ஃகள் ஆதரிக்கிறோம் ஆனால் அதே நேரத்தில் ராமர் பாலத்தையும் காப்பாற்றப் போராடுவோம். இராமர் பாலத்தை சிதைக்காமல் வேறு வழிகளில் சேது சமுத்திரத் திட்டததை தொடர்ந்தால், நாங்க ளும் அதை ஆதரிப்போம்என்று இல கணேசன் அவர்கள் புதிய தலைமுறை தொகைக்காட்சியில் ஒளிபரப்பான புதுப் புது அர்த்தங்கள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். இதோ அந்த வீடியோ நீங்களும் காணுங்கள்
தகவல் – விதை2விருட்சம்