Sunday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமணத்தை இனி கட்டாயமாக பதிவு செய்ய‍ மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இனி திருமணத்தை இனி கட்டாயமாக பதிவு செய்ய‍வேண்டும் என் று மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.  பிறப்பு மற் றும் இறப்பு குறித்த பதிவு சட்டத்தி ல் திருத்தங்கள் செய்ய சட்ட அமை ச்சகம் முடிவு செய்ததை அடுத்து, திருமணங்களை கட்டாயம் பதிவு செய்வது குறித்து மத்திய அரசுக்கு பரிந் துரை செய்திருந்தது.

அதில், பதிவு செய்பவர்களின் மத விபரங்கள் இனி சேர்க்க வேண்டிய தில்லை என்றும் மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்துள் ள‍து. இன்று கூடிய  மத்திய அமை ச்சரவையில் இதற்கு ஒப்புதல் அளித்துள்ள‍து. இனிவரும் காலங் கிளில் திருமணங்கள் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுவதோடு, மதம் மாறி திருமணம் செய்பவர் களும், சீக்கிய, புத்த மதத்தை சேர்ந்த வர்களும் தங்களின் மதம் குறித்த தகவலை குறிப்பிடத் தே வையில்லை என்றும்  ஏனென்றால், சீக்கிய , புத்த மதத்தவர்கள் தங்கள் திருமண பதிவு இந்து முறைப்படி என்று பதிவு செய்கின்றனர். இதற் கிடையில் செய்தியாளர்களை சந்தி த்த மத்திய அமை ச்சர் கபில் சிபல் அவர்கள்,  சீக்கிய திருமணங்களை ஆனந்த் திருமணசட்டம், 1909 என்ற சட்டத்தின்கீழ் பதிவுசெய்யும் வகை யில், மசோதா ஒன்றையும் நடை பெற்றுவரும் நிதிநிலை கூட்டத் தொடரில் கொண்டு வரவும்  மத்திய அரசு முடிவெடுத்துள்ள‍தாக கூறினார்.

Leave a Reply