Friday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மென் இன் பிளாக் 3 -சாகச பயணம் !

பிரபல மென் இன் பிளாக் ஏஜேன்ட்கள் ” ஜே “(வில் ஸ்மித் ) மற்றும் ” கே “(டாம்மி லீ ஜோன்ஸ் ) எதிர் கால த்தை காக்க ஒரு ஆபத்தான பயணித்தி ற்க்காக மீண்டும் இந்த 3ம்  பாகமான MIB 3ல் இணை கி றர்கள் .
வேற்று கிரகவாசிகளை  போன்ற விசித்திர உயிரனங்களால் ஏற் படும் ஆபத்தை தடுக்க ” ஜே “கடந்த காலத்தை நோக்கி ஒரு ஆபத்தான  பயணத்தை மேற் கொள்கிறார் .
அங்கு அவர் ” கே ” உடன் இணைந்து பல அதிர்ச்சியூட்டு ம் பிரபஞ்ச ரகசியங்களை கண் டு பிடித்து மனித இனத்தையும் ,எதிர் காலத்தையும் காப்பாற்ற போராடுகிறார் .
செய்தி மற்றும் புகைப்படங்கள் பாலா
விதை2விருட்சம்

One Comment

Leave a Reply