Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏப்ரல் 13, இதே நாளில் . . .

1919 – ஜாலியன்வாலா பாக் படுகொலை: அம்ரித்சரில் ஜாலியன் வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி பிரித்தானியப் படையினர் சுட்டதில் 379 பேர் உயிரிழந்தனர்.

1930 – மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதர வாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது.

1939 – இந்தியாவில் இந்திய செம்படை என்ற இராணுவ அமைப்பு பிரித்தானியர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்ட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

1954 – காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.

1970 – அப்பல்லோ 13 விண்கலத்தில் ஆக்சிஜன் தாங்கி வெடித்தது.

1984 – இந்தியா காஷ்மீரின் சியாச்சென் கிளேசியரை மீட்டது

– செந்தில்குமார் ரங்கராஜன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: