”கண்டுபிடி கண்டுபிடி” பட இசையை வெளியிட்டார் இயக்குனர் பிரபு சாலமன் !
செந்தமிழன் சீமான் நடித்துள்ள ‘கண்டுபிடி கண்டுபிடி ‘ படத்தை
அகத்தியன்,பாலசேகரன்,பிரபு சால மன் ஆகியோரிடம் உதவியா ளராக பணியாற்றிய ராம் சுப்பாராமன் இயக்கியுள்ளார்.
படத்துக்கு இசையமைத்து, படத் தை ‘மாயாண்டி குடும்பத்தார்’ சாமு சிவராஜ் உடன் இணைந்து கல்கியுவா தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு-சுகுமார்,எடிட்டிங்-சசி குமார், கலை-பிரபாகரன்,ஸ்டண்ட்-சுப்ரீம் சுந்தர்,நடனம்-தினேஷ், பாடல்கள்-சினேகன்,ஜான் மற்றும் பலர் பணியாற்றியுள்ளார்கள்.
‘நூறு வருஷம் வாழ வேண்டிய மனி த வாழ்க்கை,சில தவறுகளால் ஒரே நாளில் எப்படி வீணாகிறது என்ப தை ‘ஒரு நாள் நிகழ்வாக’ படமாக்கியுள்ளோம்.
இப்படத்தை நாற்பத்தாறு நாட்களில் ,தேனி மாவட்டத்தில் எடுத்
துள்ளோம்.விரைவில் இப் படம் திரைக்கு வருகிறது’ என்று ‘கண்டு பிடி கண்டுபிடி’ பட இயக்குனர் ராம் சுப்பாராமன் கூறியுள்ளார்.
இப்படத்தின் இசைக் குறுந்தக டை இயக்குனர் பிரபுசாலமன் வெளியிட, இயக்குனர்கள் சீமா ன், பாலசேகரன், ஜெகன் உள்ளிட் டோர் பெற்றுக்கொண் டார்கள்.
செய்தி-ஸ்டில்ஸ் -பாலா
விதை2விருட்சம்