Monday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஷேக்ஸ்பியர் நாடகத்தில் சினிமா பிரபலங்கள்

ஜெயராவ் அவர்கள் கூத்து பட்டறை யில் பயிற்சி பெற்ற ஒரு சிறந்த நடிகர். இவர் தியேட்டர் லேப் என்னும் நடிப்பு பயிற்சி பட்டறை உரு வாக்கிவுள்ளார் .இவர் மே மாதம் முதல் வாரத்தில் ஷேக்ஸ்பியரின் மெக்பெத் நாடகத்தை நடத்த உள்ளார் .இதில் நடிகர் ஆதி, போஸ் வெங்கட், இயக்குனர்கள் மீரா கதிரவன் ,களஞ்சியம்,  திருச்செல் வம், பாரதி மோகன் நடிகை உமா ரியாஸ் கான், தமிழச்சி தங்க பாண்டி யன்  மற்றும் பலர் நடிக்கின்றனர் .
செய்தி மற்றும் படங்கள் -பாலா 
விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: