Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“HTC”-ன் புதிய One V கைபேசி! – வீடியோ

கைப்பேசி உற்பத்தியில் புதிதாக தன்னை அறிமுகப்படுத்தியிருக் கும் HTC கைப்பேசி உற்பத்தி நிறு வனமானது தனது புதிய கைபேசி யான HTC குடும்பத்தைச் சேர்ந்த OneVஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படவல்ல இந்த கைபேசிக ள் 3.7 அங்குல அளவுடைய WVGA தொடுதிரை வசதிகொண்டவை. மேலும் இத்தொடுதிரையானது 480 x 800 pixels அளவில் உருவங்களை தெளிவாக காட்சிப்படுத் தக்கூடியன. இதன் புரோசசர் ஆனது 1GHz வேகத்தைக் கொண்ட தனியான புரோ சசர் ஆகும். தவிர 5 மெகா பிக் சல் கமெரா உடன் கூடியதும் 720 பிக்சல்கள் அளவில் வீடியோப் பதிவு செய்யக் கூடி யதுமான வசதி காணப்படுகின்றன. இதன் நினை வகமானது 4GB ஆக காணப்படு கின்ற போதிலும் 32GB வரை அதிக ரிக்க முடியும்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: