‘கண்டுபிடி கண்டுபிடி திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை கண்டு களியுங்கள் நண்பர்களே! இதில் செந்தமிழன் சீமான் உட்பட புதுமுகங்களாய் அறிமுகமான நடிகர் நடிகைகளும் நடித்திருக் கிறார் கள். இந்த முன்னோட்டத்தை பார்த்துவிட்டு மறக்காமல் திரைய ரங்கம் சென்று பாருங்கள். ரசியுங்கள் நண்பர்களே!