மூன்றெழுத்து என்ற அருமை யான குறும் படம், அம்மா . . . அவள் என்று துணைத்தலைப் புடன் வெளியிட்டுள்ளார்கள். கைபேசியில் அவளுடன் பேசும் தனது தாயிடம் வந்த அவரச அழைப்புக்களை பல மு றை துண்டித்து அவளுடன் வெட்டியாகப் பேசிக் கொண் டிருந்தான். அதனால் தனது தாயும் தந்தையும் விபத்தில் சிக்கி இறந்த செய்தியை கூட தனது தம்பியின் மூலமாக தெரிந்து கொண்ட கை பேசியை அப்படியே போட்டுவிட்டு, தனது தாய் தந்தை இறந்த சோக த்துடன் இருந்த அவனை அவள், தேற்ற முயன்று, கைபேசியில் வெளியே அழைத்தாள். அவனோ தனது தம்பியை சேர்த்துக் கொண் டு அழைத்துச்சென்றான், அங்கே அவள் . . . . ???
sir unga katturaikal ellam padichittu varan nan madurai film institutue student nan oru short film direction pannirukken sir pls oru time parunga ithulla thavaru ennanu sollunga sir pls my short film youtube link http://www.youtube.com/watch?v=W_pH0qWGhHw
pls oru time parunga sir