Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“3 படத்தில் மிக நெருக்கமான காட்சிகளும், முத்தக்காட்சிகளும் இருந்ததால்தான், நான் விலகினேன்” – அமலா பால்

3 படத்தில் நடிக்காதது ஏன் குறித்து இப்போது மனம் திறந்துள்ளார் நடிகை அமலா பால். 3 படம் ஆரம்பிக்கும்போது அந்த படத்தில் நாயகி யாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகை அமலா பால். இதற்கான அறிவிப்பு எல்லாம் வெளியா கி, பிரஸ் மீட் எல்லாவற்றிலும் பங்கேற்ற அமலா பால், தனுஷ் உடன் நடிப்பது மகிழ் ச்சியாக இருக்கிறது என்றெல்லாம் பேட் டியளித்தார். பிரஸ் மீட் முடிந்த அடுத்த சில தினங்களில‌ேயே 3 படத்திலிருந்து அமலாபால் விலக்கப்பட்டா ர்.

இதற்கு காரணம் குறித்து இன்றளவும் தெரி யாமல் இருந்து வந்த நிலையில், இப்போது மனம் திறந்து இருக்கிறார் அமலா பால். இது குறித்து அவர் கூறுகையில், 3 படத் தில் மிக நெருக்கமான காட்சிகளும், முத்த க்காட்சிகளும் இருந்தது. அதனால் தான் இப்படத்தில் இருந்து விலகினேன் என்று கூறியுள்ளார்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: