Friday, May 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏப்ரல் 16, இதே நாளில் . . .

1889 – சார்லி சாப்ளின், நடிகர் (இ. 1977) பிறந்த நாள்

1853 – இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.

1919 – அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார்.

1966 – முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.

1972 – நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.

2007 – ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொரிய மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேரா சிரியர் லோகநாதன் உட்பட 33 பேர் கொல்லப்பட்டு 29 பேர் காய மடைந்தனர்.

– செந்தில்குமார் ரங்கராஜன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: