கதாநாயகிகள் சம்பளம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
பிரியங்கா சோப்ரா – ரூ.9 கோடி (இதுவே பெரிய சம்பளம்)
ஐஸ்வர்யா ராய் – ரூ.6 கோடி சம்பளம்
கரீனா கபூர் ரூ.6 கோடி
கத்ரீனா கைப் ரூ.3 கோடி
தீபிகா படுகோனே ரூ.2 1/2 கோடி
வித்யாபாலன் ரூ.1 1/2 கோடி
இலியானா ரூ.1 1/2 கோடி
நயன்தாரா காதல் சர்ச்சைகளுக்கு முன் ரூ.1 கோடி வரை
(தற்போது பிரபுதேவா வுடனான காதலை முறித்து மீண்டும் நடிக்க வந்துள்ள நிலையில் சம்பளத்தை ரூ.1 1/2 கோடி)
அனுஷ்கா – ரூ.1 கோடிக்கு மேல்
காஜல்அகர்வால் – ரூ.1 கோடிக்கு மேல்
தமன்னா – ரூ.1 கோடிக்கு மேல்
டாப்சி – ரூ.1 கோடிக்கு மேல்
திரிஷா சம்பளம் ரூ.1 கோடி சம்பளம்
பிரியாமணி ரூ.30 லட்சம்
(செவி வழிச்செய்திதான் இது)