Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேங்காயில் இருந்து அரச மரம் முளைக்கும் அதிசயம் (படங்களுடன்)

மா விதைகளிலிருந்து மாங்காயும் போன்ற எந்த செடியின் விதையி னை விதைத்தோமோ அதே செடிதான் வளரும் ஆனால் இங்கு அதிசயமாக‌ தேங்காயில் இருந்து தென்னை முளைப்பதற்கு பதிலாக அரச மரம் முளைத்திருக்கின்றது. அவ்வாறு அரச மரத் திற்கு தன்னை விட்டுக்கொடுத்த தேங்காயையும், அதில் முளைத் திருக்கும் அரச மரத்தினையும் படத்தில் காணலாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: