நாய் ஒன்று தனது எஜமான் ஓட்டிச் செல்லும் நான்கு சக்கர வாகனத்தி ன் பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டு ஏதோ அதுவே வாகனத்தை ஓட்டிச் செல்வது போல பாவனை செய்கிற து பாருங்கள் மேலும் எந்தவித பய முமின்றி சாலையின் இருபுறங்க ளிலுள்ள நடைபெறும் சம்பவங்க ளை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்தபடியே செல்லும் இந்த நாயின் வினோதசெயல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியு ள்ளது.