Friday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விண்வெளிச் சூரியனை நேரில் பார்த்திருக்கிறீர்களா? நான் காட்டுகிறேன் பாருங்கள் – வீடியோ

சூரியனிலிருந்து வெளி வரும் ஒளிக்கற்றைகளை நாசா படம் பிடித்து வெளியிட்டுள்ளது. இந்த ஒளிக்கற்றைகள் பார்ப்ப தற்கு அழகாகவும், ஆச்சரி யமூட்டும் வகையிலும் அமைந்துள்ளது. இது குறி த்து பெர்னார்டு என்பவர் கூறுகையில், விண்வெளி யில் கதிர்வீச்சு என்பது மக்களுக்கும், நுண்ணிய மின்னணு அமைப்பு களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும். இவ்வாறான பிரச் னைகளை எதிர்கொள்ளும் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக் கைகள் குறித்து எங்களது ஆராய்ச்சி அமைந்துள்ளது. இதற்காக கடுமை யாக உழைக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: