Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விவசாயம் செழிக்க 7 வயது சிறுமி நரபலி

 

 

சத்தீஷ்கர் மாநிலத்தில் விவசாயம் செழிக்க வேண்டி 7 வயது சிறுமி நர பலி கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரி னை தொடர்ந்து இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரின் பிஜப்பூர் மாவட் டம் மிகவும் பின்தங்கிய மாவட்டமா ன இங்கு விவசாயம் சரிவர நடக்கவி ல்லை என கூறப்படுகிறது. இந்நி‌லை யில் இம்மாவட்டத்தைச் சேர்ந்த லலிதாதாட்டி,7 என்ற சிறுமி கட ந்த அக்டோபர் மாதம் முதல் காணாமல் போனார். இவரை விவசாயம் செழிக்கவேண்டிப் பலிகொடுத்துள்ளனர்.

என்ன கொடுமை! அறியாமை!

 

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: