Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“அது எனது விருப்பம் கிடையாது” – நடிகை ஸ்ரேயா

ஸ்ரேயா என்றால் கவர்ச்சி, கவர்ச்சி என் றால் ஸ்ரேயா என்ற‌ இமேஜ்தான் அனைவரது ஞாபகத்துக்கு வரும். அந்தளவுக்கு அதிக படங்களில் கவர்ச் சியுடன் நடித்திருக்கிறேன். ஆனால் அது எனது விருப்பம் கிடையாது. இயக் குனர்கள்தான் என்னை அதுபோல் நடி க்க வற்புறுத்துகின்றனர். பல்வேறு விருதுகளை பெறும் நடிப்பை வெளிப் படுத்தும் விதமான  வேட‌ம், ஆக்ஷன் மற்றும் கிராமத்து பெண் போன்ற வேடங்களில் நடிக்கவே நான் அதிகம் விரும்புகிறேன். இனி அது போன்ற வேடங்களை எதிர்பார்க்கிறேன். வரும் என்று நம்புகி றேன். அஜீத், சூர்யா ஆகிய இருவரு டன் நான்  இது வரை நடிக்கவி ல்லை. அவர்களுடன் வாய்ப்பு வந்தால் நடிப் பேன். நடிப்பை விட்டு விலகுவதற்கா ன எண்ணம் எனக்கு இல்லை. நல்ல வேடங்களுக்காக காத்திருக்கிறேன். இந்த ஆண்டு தெலுங்கில் தீபா மேத்தா வின் ‘மிட்நைட்ஸ் சில்ரன்ஸ் மற்றும் ‘லைஃப் இஸ் பியூட் டிபுல் ஆகிய இர ண்டு படங்கள் வரவுள்ளன.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: