Monday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கதாநாயகனின் அக்கா நடிகை மீனா

நடிகை மீனாவுக்கு கடந்த 2009-ல் திருமணம் நடந்தது. திருமணத் து க்கு பின் அவர் சினிமாவில் நடிக்க வி ல்லை. 2011-ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நைனிகா என் று பெயர் சூட்டினார். பல இயக்குனர் கள் தங்கள் படங்களில் அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க மீனா வை அணுகினர். அவர் மறுத்து விட் டார்.
 
தற்போது மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். சட்டம் ஒரு இருட்டறை படத்தில் அக்கா வேடத்தில் நடிக்க மீனாவுக்கு விஜய் அழை ப்பு விடுத்துள்ளதாக தகவ ல் வெளியாகி உள்ளது.
 
இப்படத்தை விஜயகாந் தை வைத்து எஸ்.ஏ. சந்தி சேகரன் இயக்கி இருந் தார். அது தற்போது ரீமேக் செய்யப்படுகிறது. விஜயின் அப்பாவான எஸ்.ஏ. சந்திசேகரன் இப்படத்தை தயாரிக்கிறார். இதில் கதாநாயக னின் அக்கா வேடத்துக்கு பலரை பரிசீலித்தனர். இறுதியில் மீனா பொருத்தமாக இருப்பார் என்று அழைத்துள்ளனர். இதில் மீனா நடிப் பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
news in malaimalar

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: