Friday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரபலமானவர்களின் வாழ்க்கை கதைகள் மூலம் உங்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் உன்ன‍த தளம்

 

பிரபலமானவர்களின் வாழ்க்கை அனுபவத்தை எளிய ஆங்கிலத்தில் ஆங்கிலம் கற்பவர்களுக்கு புரியும் படி மாற்றியுள்ளனர். இது மட்டும் இல்லாமல் விளையாட்டு, பொழுது போக்கு, மொபைல் அப்ளிகேசன் என பலதுறை வழியாகவும் நம க்கு ஆங்கிலத்தை வளர்க்க  நமக்கு  உதவும் http://voxy.com தளம்

இந்தத்தளத்திற்கு சென்று நாம் நம் இமெயில் முகவரியை கொ டுத்து தினமும் ஆங்கில வார்த்தையையும், எளிய ஆங்கிலத்தில் பிரபலமானவர்களின் அனுபவக் கதைகளையும் பெறலாம். இந்த தளத்தில் Stories, Life Skills, Games, Mobile App போன்றவற் றில் எதன்மூலம் ஆங்கிலம் கற்று க்கொள்ள விருப்பமோ அதன் மூலம் கற்றுக் கொள்ளலாம். இதைத்தவிர குவிஸ், வார்த்தை பேங்க் போன்றவற்றின் மூலமும் எளிதாக கற்றுக்கொள்ளலாம். ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரு ம்பும் அனைவருக்கும் இந்ததளம் பயனுள்ள தாக இருக்கும்.

 

Leave a Reply