Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வன விலங்கு சம்பந்தபட்ட‍ தகவல்களை அறிய, உங்களுக்கு வீடியோவுடன் உதவும் உன்ன‍த தளம்

உலக அளவில் பிரபல வனவிலங்குகளின் வீடியோக்கள், இதற்கா க நடத்தும் போட்டிகள் மற்றும் விளையாட்டுகள் போன்ற  அனைத்தையும் அறிந்து கொள்ள உதவும் உன்ன‍த தளம் www.itvwild.com இத்தளத்தில் பல்வேறு அரிய விலங்குகளின் வீடியோக்கள் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டு, அந்தந்த‌ விலங்கைப்பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறதோ நமக்கு எந்த விலங்கை பற்றி அறிய வேண்டுமோ அந்த விலங்கின் பெயரை Search என்று இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து கிளிக் செய்தால் போதும். நீங்கள் குறிப்பிட்ட விலங்கு சார்ந்த அனைத்து வீடியோக்களும் வரிசையாக தோ ன்று ம்.

மேலும் சிறப்பு தகவலாக‌

வனவிலங்குகள் பற்றி பல்வே று அரியத் தகவல்களை அறிந் துகொள்வதற்காக குவிஸ் போ ட்டியும் நடத்தப்படுகிறது. குழந்தைகளுக்கும் வனவிலங்கு பற்றி தகவல்களை சேகரிப்பவர்களுக்கும் இந்த தளம் மிகுந்த பயனுள்ள‍ தாக இருக்கும் என்பது திண்ண‍ம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: