Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“எல்லோரும் வெளியே போங்க” – கோபத்தில் முகம் சிவந்த சினேகா

கடந்த வாரம் சிக்கிக் கொண்ட சினேகாவின் நிலைமையும். சினே காவின் அம்மாவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட் டது. உடனே அப்போலோ மருத்துவமனைக்கு அவ ரை அழைத்துச் சென்றாராம் . ஒருபுறம் மருத்துவர்கள் தங்கள் சிகிச்சையை அவ ருக்கு அளித்துக் கொண்டிருக்க, இன்னொ ருபுறம் சினேகாவை பார்க்கும் ஆசையி ல் அந்த வார்டுக்குள் குவிந்து விட்டார்க ளாம்  நர்சுகளால் கோபத்தில் முகம் சிவ ந்த சினேகா, இங்க கூடவா எங்களை பிரைவசியாக இருக்க விட மாட்டீங்க? தயவு செய்து எல்லா ரும் வெளியே போ ங்க என்று கூச்சல் போட்டாராம். சினேகா வின் இந்த கோபமும் நியாயமானதுதா ன்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: