1964 – புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் (பி. 1891) நினைவு நாள்.
கிமு 43 – ரோமப் பேரரசு: ஆவுலஸ் ஹேர்ட்டியஸ் உடன் இடம் பெற்ற சமரில் மார்க் அந்தோனி மீண்டும் தோற்றான். ஆனால், ஹேர்ட்டியஸ் இச்சமரில் கொல்லப்பட்டான்.
1526 – பானிப்பட்டில் முதலாவது போர் டில்லியின் சுல்தானுக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் இடம் பெற் றது. பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினான்.
1987 – இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 106 பேர் கொல்லப்பட்டனார்.
1994 – சூரியக் குடும்பத்துக்கு வெளியே கோள்கள் இருப்பதை முத ன் முதலில் வானியலாளர் அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான் அறிவித்தார்.
– செந்தில்குமார் ரங்கராஜன்