Friday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழ் நாட்டில் நில நடுக்கம் – வீடியோ

தமிழ்நாட்டில் நில நடுக்க‍ம் உணரப்பட்ட‍து. சுமத்ரா தீவில் அண்மை யில் ஏற்பட்ட‍ பூகம்பத்தின் தாக்க‍மாக தமிழகம் உட்பட ஏன் இந்தியா உட்பட 28 நாடுகளில் நிலநடுக்க‍ம் உணரப்பட்ட‍தாக தகவல் வெளி யானது. இவ்வாறு அடிக்க‍டி ஏற்படும் இயற்கை பேரிடர்களில் இரு ந்து உயிர்களையும், பொருட்களையும் காப்பாற்ற‍ என்ன‍ மாதிரியான முன் எச்ச‍ரிக்கை நடவடிக்கை எடுக்க‍ வேண்டும் என்பதையும், அவ் வாறு ஏற்படும்போது அதிலிருந்து தப்பிக்க‍ என்ன என்ன‍ வழிகள் இருக்கிறது என்பதை புதிய தலைமுறை தொலைக் காட்சியில் நேர் படப் பேசு நிகழ்ச்சியில் விவாதிகப்ட்ட‍து. அந்நிகழ்ச்சியின் வீடியோ வை நீங்களும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Leave a Reply